தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர்!

தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் கேஎல் ராகுல் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2018க்குப்பின் 2ஆவது முறையாக சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News