போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!

போட்டி முழுமையாக நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - கேன் வில்லியம்சன்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்தை டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே அசத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News