WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News