ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டு டிசம்பரில் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி வரையில் விளையாட உள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.
Advertisement

Read Full News: ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான அட்டவணை வெளியீடு!