கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!

கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றிபற்றது.
Advertisement
Read Full News: கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாட முயற்சித்தேன்- ஹர்லீன் தியோல்!
கிரிக்கெட்: Tamil Cricket News