Advertisement
ICC Mens T20 World Cup 2024
55 T20 •
Sat, Jun 01 -
Sat, Jun 29, 2024
Advertisement
Related T20 WC 2024 News
ஒரே ஓவரில் அயர்லாந்து தொடக்க வீரர்களை காலி செய்த அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டி!
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது தொடர் மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நெதர்லாந்து அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணியானது 106 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பப்புவா நியூ கினியா vs உகாண்டா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினி மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement