சீசனின் தொடக்கத்தில் நாங்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் தற்போது சில தவறுகளால் தோல்விகளைச் சந்தித்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
இந்த போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியும் என்றே நினைத்தோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ...