Indian Premier League 2024
74 T20 •
Mon, Mar 25 -
Sat, May 25, 2024
Advertisement
Related IPL 2024 News
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஷஷாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SAW vs SLW, 1st ODI: மழையால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
இம்பேக் பிளேயர் விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஒரே ஓவரில் ஆட்டத்தை திருப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வநிந்து ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்த வியாஸ்காந்தை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement