இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் சிறந்ததை முயற்சித்தனர், தங்கள் சிறந்ததைக் கொடுத்தனர். அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக திரும்புவோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். ...
இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டம் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன் என்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
நான் இத்தொடருடன் முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை, திரும்பி வருகிறேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு நேரத்தின் ஆடம்பரம் இருக்கிறது என ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
குஜராத் வீரர் அர்ஷத் கான் வீசிய முதல் ஓவரிலேயெ சிஎஸ்கேவின் ஆயூஷ் மாத்ரே அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 28 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது. ...