ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ...
எதிரணி எதற்கெல்லாம் அழுத்தத்திற்கு போகுமோ, அந்த வாய்ப்பை எல்லாம் நாங்கள் பயன்படுத்தி வெல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணியை போன்று இந்திய கிரிக்கெட் அணியும், சீனியர் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஒல்லி ராபின்சன்னிற்கு போட்டி நடுவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிக்கும் தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
இப்பொழுது இங்கிலாந்து மீது அழுத்தம் இருக்கும் ஆனால் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் வலிமையாக திரும்பி வருவார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு டேவிட் வார்னர் முன்னேறியுள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் முதல் போட்டியில் அடைந்துள்ள வெற்றி, என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...