Australia cricket
கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து அறிக்கை வெளியிட்ட டிம் பெயின்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8இல் ஆரம்பித்து ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இரு நாள்களுக்கு முன்பு டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46ஆவது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். இந்நிலையில் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் டிம் பெயின்.
Related Cricket News on Australia cricket
-
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமனம்!
வங்கதேச டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஜாம்பா - பிரபலங்கள் வாழ்த்து!
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தனது நீண்ட நாள் காதலியான ஹட்டி லே பால்மரை திருமணம் செய்துள்ளார். ...
-
‘என்னடா இது ஐபிஎல் வந்த சோதன’ ஆஸ்திரேலிய எடுத்த முடிவால் புலம்பும் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பங்குபெற முடியாத வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டி20 தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
மாலத்தீவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
-
ஐபிஎல் 2021: ஹசில்வுட் விலகல்; குழப்பத்தில் சிஎஸ்கே?
இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47