Josh hazlewood
SA vs AUS, 1st ODI: அணியை சரீவிலிருந்து மீட்ட பவுமா; ஆஸ்திரேலியாவுக்கு 223 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசென் 8 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 14 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Josh hazlewood
-
WTC 2023: போட்டியிலிருந்து விலகிய ஹசில்வுட்; தரமான வீரரை இறக்கிய ஆஸி!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது - ஜோஷ் ஹசில்வுட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் ஃபிட்னஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ...
-
WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியில் இணையும் நட்சத்திரங்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயம் காரணமாக வெளியில் இருக்கும் ஹசில்வுட் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக இன்னும் ஐபிஎல் போட்டிகளுக்கு வராமல் இருக்கும் ஹசரங்கா இருவரும் எப்போது ஆர்சிபி அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. ...
-
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார். ...
-
IND vs AUS: அடுத்தடுத்து விலகிய வீரர்கள்; கடும் நெருக்கடியில் ஆஸி.!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக முதலிரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
AUS vs SA, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹசில்வுட் இடம்பெறவில்லை. ...
-
AUS vs WI, 1st T20I: ஹசில்வுட் அபாரம்; ஆஸிக்கு 146 டார்கெட்!
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AUS, 1st T20I: வார்னர், ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹசில்வுட்டுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் - ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ஹசில்வுட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்களைக் கொடுத்த ஜோஷ் ஹேசில்வுட் மோசமான சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹசில்வுட் வேகத்தில் வீழ்ந்தது லக்னோ!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஜோஷ் ஹசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லியைப் பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47