Odi world cup
ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!
உலகக்கோப்பை என்று எடுத்துக் கொண்டால் இந்திய அணிதான் மிக அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்திய அணியாக இருந்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் அணி ஒரே ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. அதுவும் டி20 உலகக் கோப்பையில் 2021 ஆம் ஆண்டுதான் நடந்தது. அதை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி செய்தது.
இதுவரை ஏழு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் மோதி ஏழுமுறையும் இந்திய அணியை வெற்றி பெற்று இருக்கிறது. எட்டாவது முறையாக வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோத இருக்கின்றன.
Related Cricket News on Odi world cup
-
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி தூதராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இதன் காரணமாக தான் நான் பந்துவீசுவது இல்லை - ரோஹித் சர்மா!
தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் முன்னணி அணிகளை அப்செட் செய்யும் வங்கதேசம் இம்முறை அதனைத் தாண்டி சாதிக்கும் நோக்குடன் களமிறங்கவுள்ளது. ...
-
CWC 2023 Warm-Up Game: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கனிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
CWC 2023 Warm-Up Game: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும் - ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முன்னாள் சாம்பியனான இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
பாகிஸ்தான் ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை - ஷிகர் தவான்!
இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான், பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தவறவிட்ட காணொளியை பதிவிட்டு, பாகிஸ்தான் அணியின் பீல்டிங் முடிவில்லாத காதல் கதை என்று தலைப்பிட்டுள்ளார். ...
-
CWC 2023 Warm-Up Game: இந்தியா - நெதர்லாந்து போட்டி ரத்து; ரசிகர்கள் அதிருப்தி!
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
இந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
இதுவரை ஒருமுறை கூட ஐசிசியின் உலகக்கோப்பையை வெல்லாமல் தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி, இம்முறையாவது கோப்பையை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
CWC 2023 Warm-Up Game: மொயீன் அலி அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24