Ravindra jadeja: Cricket News & Match Updates
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளி (செப்டம்பர் 19) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ஜடேஜா மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை குவித்த மூன்றாவது வீரர் எனும் பெருமைப் பெறவுள்ளார். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
Raina Advocates For Spin-heavy Attack As India Gears Up For Bangladesh Test
टीम इंडिया के 4 क्रिकेटर, जिन्होंने एक टेस्ट में शतक जड़ा और पारी में 5 विकेट लिए, एक ने तीन बार किया है
IND vs BAN 1st Test: अक्षर पटेल या कुलदीप यादव, चेन्नई टेस्ट में किसे मिलेगी Indian XI में जगह?
रविंद्र जडेजा इतिहास रचने से 6 विकेट दूर, टेस्ट क्रिकेट में भारत के लिए 2 क्रिकेटर ही बना पाए हैं ये महारिकॉर्ड
Team India Begins Preparation For Upcoming Tests Against Bangladesh In Chennai
CLOSE-IN: The Time Is Ripe To Groom Young Indian Test Side
Root Extends Lead In Test Batters Rankings After Twin Ton At Lord’s
Duleep Trophy 2024-25: Suryakumar Yadav To Miss First Round Due To Injury
Ravindra Jadeja Is The Best Fielder Of Modern Cricket: Jonty Rhodes
VIDEO: शाई होप ने दिलाई रविंद्र जडेजा की याद, रॉकेट थ्रो से किया बिशप को रनआउट
WATCH: कमर तक भरा था पानी लेकिन फिर भी जडेजा की पत्नी उतरीं मैदान में, करती रहीं बाढ़ पीड़ितों की मदद
Rohit, Kohli, Bumrah Are 'well Rested', Could Have Been Selected For Duleep Trophy: Manjrekar
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
Siraj, Malik, Jadeja To Miss Duleep Trophy First Round, BCCI Names Replacements
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47