Steve smith
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடருக்கான ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 24 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயோ பபுள் சூழல் காரணமாக பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
Related Cricket News on Steve smith
-
வெ.இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல், பயோ பபுள் சூழல் காரணமாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நாயகன் ஸ்மித்#HBDSteveSmith
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள்; இதில் இந்தியாவுக்கும் பங்குண்டு!
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அணிகள் குறித்து ஒரு சிறு தொகுப்பு. ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
தனக்கு பிறகு ஸ்மித்திற்கு கேப்டன்சி கிடைக்க வேண்டும் - டிம் பெய்ன்
தனக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல்: ஸ்மித், வார்னர் உள்ளிட்ட ஆஸி வீரர்கள் விலகவுள்ளதாக தாகவல்!
இந்தியாவில் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்பட அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: கடந்தாண்டு தவறவிட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
கோப்பையை வெல்லும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்முறம் காட்டிவருகிறது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24