Team india
இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? - ராகுல் டிராவிட்டை விமர்சிக்கும் ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017லிருந்து இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்தாண்டு முடிந்த நிலையில், அதன்பின்னர் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு அடுத்த தலைமுறை திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி கொடுத்தார். அண்டர் 19 உலக கோப்பையை 2018இல் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். எனவே இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றதும், அவரது பயிற்சியில் இந்திய அணியிடமிருந்து பெரிதாக எதிர்பார்கப்பட்டது.
Related Cricket News on Team india
-
NZ vs IND:ஹர்திக் பாண்டியா அற்புதமான ஒரு தலைவர் - விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் பாண்டியாவுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் லக்ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் - ஹர்திக் பாண்டியா!
2024ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்த நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். ...
-
கீழே விழுந்த கோப்பை; கேட்ச் பிடித்த வில்லியம்சன் - வைரல் காணொளி!
கோப்பை வைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்ததும் கோப்பையை கீழே விழாமல் பிடித்த கேன் வில்லியம்சனின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs IND: ஒருநாள், டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை - சேத்தன் சர்மா!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தினேஷ் கார்த்திக் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான தகவல் ஒன்றினை கொடுத்துள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பிரித்வி, உமேஷ், பிஷ்னோய்!
இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ...
-
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரரான பிரித்வீ ஷா இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ...
-
இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ...
-
ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை மாற்றி மோசமான சாதனைப் படைத்த தென் அப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
-
நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பாகிஸ்தானுடனான போட்டி குறித்தும், இந்திய அணி இந்தத் தொடருக்கு தயாராகி வருவது குறித்தும் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் பேசியுள்ளார். ...
-
IND vs SA: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வாய்ப்பு கிடைக்காத விரக்த்தில் மனம் திறந்துள்ள பிரித்வி ஷா!
உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்களை குவித்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47