Temba bavuma
Advertisement
எங்கள் அணி பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா
By
Bharathi Kannan
June 28, 2021 • 10:52 AM View: 652
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தங்கள் அணி பந்துவீச்சில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Related Cricket News on Temba bavuma
-
காயத்தால் கேப்டன் விலகல்; சிக்கலில் தென்ஆப்பிரிக்க அணி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாபர் அசாம ...
-
SA vs PAK 3rd ODI: தொடரை வெல்வது யார்? தென்ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நடைபெறுகிறது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago