Yuzvendra chahal
ஐபிஎல் 2022: ஆர்சிபி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சஹால்!
ஆர்சிபி அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட சஹலை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியிலிருந்து சஹல் விளையாட உள்ளார். ஏலத்தில் ரூ.6.50 கோடிக்கு சஹலை ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது.
நடப்பு சீசனில் 3 வீரர்களை மட்டுமே ஓர் அணி தக்கவைக்க முடியும் என்ற விதி இருந்தது. இதனால், ஆர்சிபி அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்தது. ஆர்சிபி அணிக்காக 8 சீசன்களாக ஆடிய சஹலை கழற்றிவிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
Related Cricket News on Yuzvendra chahal
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஹாலா? குழப்பத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து ட்வீட் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப்படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். ...
-
IND vs IND, 1st ODI: வாஷிங்டன், சஹால் பந்துவீச்சில் சுருண்டது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
சஹால், குல்தீப் ஒன்றாக விளையாடுவார்களா? - ரோஹித்தின் பதில்!
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபியில் விளையாடவேண்டும் - சஹால்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார். ...
-
தோனியின் தலைமைப் பண்பு குறித்து மனம் திறந்த சஹால்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமை பண்பு பற்றி, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
சஹாலை இந்த அணி தான் ஏலத்தில் எடுக்கும் - ஆகாஷ் சோப்ரா!
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
அஸ்வின் இருந்தாலும் இவர் தான் நம்பர் ஒன் பவுலர் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய ஒருநாள் அணியில் அஸ்வின் இடம்பெற்றாலும் சஹால் தான் இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
‘கோலி vs ரோஹித்’ இருவரும் ஒரு விஷயத்தில் ஒரேமாதிரி தான் - யுஸ்வேந்திர சஹால்!
இந்திய அணியில் கோலி-க்கும் ரோகித்-க்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் அணியில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பகிர்ந்துள்ளார். ...
-
சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா இன்று நிகழ்த்தினார். ...
-
இந்திய கிரிக்கெட் வீரர் சஹாலை சாதி ரீதியாக விமர்சித்த வழக்கில் யுவராஜ் சிங் கைது!
கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காவல் துறையினர் கைதுசெய்து, இடைக்கால ஜாமீனில் விடுவித்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தை கூறிய விராட் கோலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் எடுக்கப்படாததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
நிச்சயம் நீங்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பீர்கள் - சஹாலுக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன்!
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47