ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Punjab Kings vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இதில் தற்போது இந்த நான்கு அணிகளில் எந்த இரண்டு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்க கடுமையாக போராடவுள்ளது. இதனல் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
PBKS vs MI Match Details
- மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - மே 26, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
Sawai Mansingh Stadium, Jaipur Pitch Report
ஐபிஎல் 2025 தொடரின் 69ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் முதலில் பந்துவிசிய அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 161 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 166 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
PBKS vs MI: Where to Watch?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
PBKS vs MI Head To Head Record
- மோதிய போட்டிகள் - 32
- மும்பை இந்தியன்ஸ் - 17
- பஞ்சாப் கிங்ஸ் - 15
PBKS vs MI Dream11 Team
- விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன், பிரப்சிம்சன் சிங்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்ட்யா, மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் சாண்ட்னர்
- பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பிரீத் ப்ரார்.
PBKS vs MI Predicted Playing 11
Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.
Mumbai Indians XI : ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இம்பேக்ட் வீரர் - கரண் சர்மா.
PBKS vs MI Dream11 Prediction, PBKS vs MI, PBKS vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs MI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Mumbai Indians
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.