ஐபிஎல் 2021: பெங்களூரு vs ஹைதராபாத் - உத்தேச லெவன்!

Updated: Wed, Oct 06 2021 15:12 IST
RCB v SRH: 52nd IPL Match Probable Playing XI
Image Source: Google

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில், பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட ஆர்சிபி அணியும், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டி புள்ளி பட்டியலில்  எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. பிளே ஆஃபிற்கு தயாராகும் விதமாக ஆர்சிபி அணி அதே ஆடும் லெவனைத்தான் தேர்வு செய்யும். அதேபோல் சன்ரைசர்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி : விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத், கிளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

எஸ்ஆர்எச்: ஜேசன் ராய், விரித்திமான் சஹா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை