Indian cricket history
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாட்டுத்துறையில் கபில் தேவ் தலைமையில் 1983 உலக கோப்பையை இந்திய அணி வென்றதே மாபெரும் புரட்சி ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அதனால் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மாபெரும் சரித்திரம் படைத்தது.
Related Cricket News on Indian cricket history
-
மூன்றாவது போட்டியில் வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்கும். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47