இலங்கை vs ஆஸ்திரேலியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன்!

Updated: Sun, Jun 19 2022 19:13 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது.

இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நாளை(ஜூன்19) நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் காயமடைந்ததால் அவர் இந்த போட்டியில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக கேமரூன் க்ரீன் - ஜோஷ் இங்லிஸ் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.

உத்தேச அணி

இலங்கை - தனுஷ்க குணதிலக்க, பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ் , தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வான்டர்சே, மஹீஷ் தீக்ஷனா

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கே), ஸ்டீவன் ஸ்மித்/டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி , கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குஹ்னெமன், ஜோஷ் ஹேசில்வுட்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ்
  •      பேட்டர்ஸ் - மார்னஸ் லபுஷாக்னே, தனுஷ்க குணதிலக, சரித் அசலங்கா, டேவிட் வார்னர்
  •      ஆல்ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்க/துனித் வெல்லலகே
  •      பந்துவீச்சாளர்கள் - பேட் கம்மின்ஸ், சமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, ஜோஷ் ஹேசில்வுட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை