WI vs PAK, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Aug 19 2021 15:07 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் நாளை தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது டெஸ்ட்டில் வென்று தொடரை டிரா செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்
  • இடம்- சபினா பார்க், ஜமைக்கா
  • நேரம் - இரவு 8.30 மணி

நேருக்கு நேர் 

  • மோதிய ஆட்டங்கள் - 53
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 18
  • பாகிஸ்தான் வெற்றி - 20
  • டிராவில் முடிந்தவை - 15

உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கிரேக் பிராத்வெயிட்(கேப்டன்), கீரன் பவல், பானர், கைல் மேயர்ஸ், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜோஷுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிகன்.

பாகிஸ்தான் அணி: அபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, பாபர் அசாம்(கேப்டன்), ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, ஹசன் அலி, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஜோசுவா டா சில்வா
  • பேட்ஸ்மேன்கள் - அபித் அலி, பாபர் ஆசம், ஃபவாத் ஆலம், கிரேக் பிராத்வெயிட்
  • ஆல் ரவுண்டர்கள் - ஃபஹீம் அஷ்ரஃப், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, ஜெய்டன் சீல்ஸ், கீமார் ரோச் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை