வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Fri, Jul 11 2025 19:58 IST
Image Source: Cricketnmore

WI vs AUS 3rd Test, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WI vs AUS: Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
  • இடம் - சபினா பார்க் கிரிக்கெட் மைதானம், கிரெனடா
  • நேரம்- ஜூலை 12, நள்ளிரவு 12 மணி (இந்திய நேரப்படி)

WI vs AUS: Live Streaming Details

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

WI vs AUS: Head-to-Head in Tests

  • Total Matches: 122
  • West Indies: 33
  • Australia: 63
  • Drawn: 25
  • Tie: 1

WI vs AUS: Ground Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 56 டெஸ்ட் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 19 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 22 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 315 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 149 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 849 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs AUS: Possible XIs

West Indies: ஜான் கேம்பல், கீசி கார்டி, கிரெய்க் பிராத்வைட், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோமல் வாரிக்கன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

Australia: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ்/ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்

WI vs AUS: Dream11 Team

  • Wicket-keeper: அலெக்ஸ் கேரி, ஷாய் ஹோப்
  • Batters: டிராவிஸ் ஹெட், சாம் கொன்ஸ்டாஸ், கிரேய்க் பிராத்வைட், ஸ்டீவ் ஸ்மித்
  • All-rounders: பியூ வெப்ஸ்டர், ரோஸ்டன் சேஸ் (துணைக்கேப்டன்)
  • Bowlers: ஷமார் ஜோசப், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்(கேப்டன்)

WI vs AUS 3rd Test Dream11 Prediction, WI vs AUS Dream11 Prediction, Today Match WI vs AUS, WI vs AUS Prediction, WI vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Australia Test Series

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை