ஐபிஎல் தொடர் வரலாற்றில் 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, அதிகபட்சமாக 30 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது, தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார். ...
சூழ்நிலைகளில் எப்படி ரன்கள் எடுக்க முடியும், ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம் என்று குஜ்ராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
தேவைப்படும் போதெல்லாம் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் என்னால் பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் என்னை நான் ஒரு ஆல் ரவுண்டர் என்றே கருதுவேன் என்று விப்ராஜ் நிகாம் தெரிவித்துள்ளார். ...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியையும் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...