அந்த போட்டியால் அடைந்த தோல்வியா எங்களது வாய்ப்பை பறித்தது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

அந்த போட்டியால் அடைந்த தோல்வியா எங்களது வாய்ப்பை பறித்தது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அப்போட்டியில் தென் ஆபிரிக்காவை 400 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News