IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!

IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது.
Advertisement
Read Full News: IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
கிரிக்கெட்: Tamil Cricket News