டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!

டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News