நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News