சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!

சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மான் கில் அற்புதமான சதத்தை அடித்து வரலாறு படைத்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மற்ற டாப் ஆர்டர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு 129 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். இது ஷுப்மன் கில்லில் 8ஆவது ஒருநாள் சதமாகும்.
Advertisement
Read Full News: சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து சாதனை படைத்த ஷுப்மன் கில்!
கிரிக்கெட்: Tamil Cricket News