ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் தற்பொழுது துபாயில் இன்று நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக சரியான விலைக்கு வீரர்களை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News