டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!

டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது. கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி சதமடித்து இந்தியாவை தோற்கடித்த அவர் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News