சாம்பியன்ஸ் கோப்பை 2025: பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News