இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் - தேஜா நிடமானூரு!

இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் - தேஜா நிடமானூரு!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளின் சிறப்பான செயல்பாடு, ஒட்டுமொத்த உலகக் கோப்பையையும் சுவாரசியமாக மாற்றி இருக்கிறது என்பது உண்மை. இந்த உலகக் கோப்பை தொடரை ஒருதலைப் பட்சமாக செல்ல விடாமல் தடுத்ததில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு பெரிய பங்கு இருக்கிறது. அவர்களால் உலகக் கோப்பையின் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் உண்டானது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News