அஸ்வினின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!

அஸ்வினின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொட்ரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் நீடித்து வருகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News