பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!

பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவமான தோல்வியை பதிவு செய்தது.
Advertisement
Read Full News: பாபர் ஆசாமை விமர்சிப்பது தவறு - கபில் தேவ்!
கிரிக்கெட்: Tamil Cricket News