விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!

விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் டவுட் முறையில் ஆட்டம் இழந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்று கூறி வங்கதேச அணியினர் இந்த விதியை பயன்படுத்தி அவுட் வழங்குமாறு நடுவரிடம் கேட்டனர். இதன் மூலம் நடுவர் அவுட் வழங்கி இருக்கிறார்.
Advertisement
Read Full News: விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!
கிரிக்கெட்: Tamil Cricket News