ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் நோக்கில் உள்ளது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வலுவான இரண்டு அணிகளை சந்திக்க உள்ளது.
Advertisement
Read Full News: ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News