இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!

இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக, இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது.
Advertisement
Read Full News: இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News