சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. செஞ்சூரியன் நகரில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய கெளரத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
Advertisement

Read Full News: சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!