IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!

IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News