அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
-lg.jpg)
அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
Advertisement
Read Full News: அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
கிரிக்கெட்: Tamil Cricket News