மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!

மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளும் தயாராகியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக அவர்களது ஊரில் தோற்கடித்து இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News