இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!

இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக இந்தியா வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News