ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமன்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!

ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமன்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News