ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!

ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Advertisement
Read Full News: ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!
கிரிக்கெட்: Tamil Cricket News