விராட் கோலியின் சாதனையை பாபர் ஆசாம் முறியடிப்பார் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 700க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து பேட்டிங் துறையில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து முக்கிய பங்காற்றி வருகிறார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News