இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி கொண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய உலகின் டாப் 2 அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Advertisement

Read Full News: இணையத்தில் வைரலாகும் மிட்செல் மார்ஷின் உலகக்கோப்பை கணிப்பு!