இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!

இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி, இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இந்த வெற்றி இந்திய நிர்வாகத்திற்கு அளித்த நம்பிக்கையைத் தாண்டி, இந்திய அணி குறித்த பலரது பார்வையையும் மாற்றியிருக்கிறது. உண்மையில் இந்த ஒரு வெற்றி 10 வெற்றிக்கு சமமான தாக்கத்தை, விளைவுகளை இந்திய கிரிக்கெட் மீது ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
Read Full News: இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
கிரிக்கெட்: Tamil Cricket News