கும்ப்ளே, அகர்கரை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் சாதனை!

கும்ப்ளே, அகர்கரை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் சாதனை!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை வென்றது. 3ஆவது போட்டி கடந்த 10 ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியானது மழையால் ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Read Full News: கும்ப்ளே, அகர்கரை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் சாதனை!
கிரிக்கெட்: Tamil Cricket News